அந்த மாதிரி இருந்தால் பட வாய்ப்பு.. வடிவேலு பாம்பு மாதிரி!! நடிகை ஆர்த்தி சொன்ன ஷாக்கிங் செய்தி

Loading… தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக ஒரு கட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது இவர் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்த்தி, வடிவேலு குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், வடிவேலுடன் ஒரு படத்தில் நடிக்கும் போது என்னை கூப்பிட்டு நீ … Continue reading அந்த மாதிரி இருந்தால் பட வாய்ப்பு.. வடிவேலு பாம்பு மாதிரி!! நடிகை ஆர்த்தி சொன்ன ஷாக்கிங் செய்தி